Sunday, 20 December 2015

சௌந்தர்யலஹரி (`1)

 
"சௌந்தர்ய லஹரி"
 
 
"சௌந்தர்ய லஹரி" ஆதி சங்கரர்
 
(சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவை
அமையப்பட்டுள்ளன.
சங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார் அப்போது ஈஸ்வரன் அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு சுவடி கட்டையும் குடுத்தார். சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன. பஞ்ச லிங்கங்கள் அரூ்பமான ஈஸ்வரன் அம்சங்கள். மந்த்ரமயமான ஸ்லோகங்கள் நூறும் அம்பாள் ஸ்வரூபம். சங்கரர் ஈஸ்வரனின் அவதாரம். கொடுத்தவர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்டவர் சங்கரர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்ட பொருள் (அம்பாள்) ஸ்லோகங்கள் எல்லாமே ஒன்று தான். இதிலே அத்வைதம் த்வைதம் இரண்டும் கலந்து விடுகின்றன. பஞ்ச லிங்கங்களையும் ஸ்தோத்ர சுவடியையும் பெற்று கொண்ட சங்கரரை நந்திகேஸ்வரர் வழி மறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார். ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படிதிகொண்டார். இழந்த ஐம்பத்தி ஒன்ட்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாப்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அம்பாளின் ஆக்ன்யை போலும். கடல் மடை திறந்தது போல் சங்கரர் அம்பிகையை கேசாதி பாதமாக வர்ணித்து பாடி நூறு ச்லோகனகளையிம் பூர்த்தி பண்ணி விட்டார்)

நாளை முதல் ஒரு நாள்விட்டு ஒரு நாள் பத்து,  பத்து ஸ்லோகங்கள் பதிவிட ஆசை. 

Wednesday, 9 December 2015

இறைவா வணக்கம்..

சென்னை🌇 சென்னை🌆 சென்னை🌃

மண் அள்ளும் JCB🚜 மனிதனை அள்ளும்👫👬 அவல நிலை!


சாப்ட்வேர் இஞ்சினியர்💻 சாக்கடை நீருடன்
நீந்துகிறான்🏊🏽

பஞ்சு மெத்தையில்🛀🏽 தூங்கியவன்
ப்ளாட்பாரத்தில்கூட ⛺படுக்க இடமின்றி
அலைகிறான்!🏃🏽

பீட்ஸா 🍕பர்கரை🍔 வீட்டுக்கே வரவழைத்தவன் , பன்னுக்கும்🍘
ப்ரெட்டுக்கும்🍞 அலைகிறான் !!

பிச்சைகாரனை💰 ஏளனமாய்😏 பார்த்தவன்💳 ..இன்று 💰 ஒருவேளை உணவு🍛 இன்றி தவிக்கிறான்

ஜாதி, மதம், வர்க வேறுபாடுகளால் சிதறிக்கிடந்த சென்னையை☔ மழை சேர்த்து வைத்திருக்கிறது💝💞

எல்லாம் இழந்த பின்னே😞 எல்லோரும் சொந்தமாய் தெறிகிறார்கள் 👬👫👬👫..முன் பின் பேசாத பகத்து வீட்டு வாசிகள்🏢 உரிமையாய் உணவை பரிமாறிக் கொள்கிறார்கள்...💖💞💕

தன் முகத்தில் சாயம் பூசி தமிழக மக்கள் முகத்தில் கறியை பூசி ஏமாற்றும் அரசியல்வாதி்,நடிகர்களின்
உண்மையான முகத்தைக் கண்டோம்😐😳😠

அனைத்து புனித🏰🏯 தளங்களும் அனைத்து மத மக்களையும்👫👬👫👬 அறவனைத்துக் கொண்டது..💓இனியாவது சாதி மதம் துறப்போம் உறவுகாளே..👬👭👫

எத்தனையோ நம் பிற மாவட்ட சுமையூர்திகள்🚚🚛🚛🚛🚚🚚 நிவாரண பொருள்களுடன்🍛🍞🌽🍶 சென்னைக்கு விரைந்துக் கொண்டிருக்கின்றன
இனியாவது பிற மாவட்டங்களின் அருமையையும,இன்னல்களையும் உணருமா சென்னை..😕


சில தினங்களாக மத சண்டை இல்லை, ❌இன பேதம் இல்லை❌, நடிர்களின் ரசிக கண்மணிகளின் சச்சரவு இல்லை .. மனித நேயம் மட்டுமே இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறது...💞💞💞

 பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் திளைத்து இருக்கிறது☺☺💪🏽👏🏽

 அவனும் 😐என் சக மனிதன் அவனுக்கு என் இல்லத்தில் அடைக்கலம் கொடுக்க வேண்டியது என் கடமை 😕என்ற அன்பு மிகுந்து இருக்கிறது..... 👬👬


அவசர காலத்தில் மட்டும் அல்ல அனைத்து காலங்களிலும் இது நீடிக்க வேண்டும், நம் தமிழகம் தானாக மாற்றமும் ஏற்றமும் பெற்
எழுவோம்...💪🏽💪🏽💪🏽🚩🚩🚩👭👫👬👭👫👬👭👬🚩🚩🚩




#ஒரேநாளில் மனிதனின் வாழ்க்கையை புரிய வைத்தான்
#இறைவன்!😇

எனவே,வாழும்போது சந்தோஷத்தைப்💖 பகிர்வோம், நம்மிடம்
இருப்பதை பிறருடன் பகிர்வோம் !!!💞

✨🌹✨வளர்க தமிழகம்✨🌹✨