Friday, 13 November 2015

ஆராய்ச்சி.

 பசங்க  கையில  பழங்கள்  கிடைச்சா கம்முனு  தின்னுட்டு  போயிடுறாங்க.  இந்த  பொண்ணுகதான்.     முகத்துல  பூசலாமா?  தலையில தேய்க்கலாமான்னு  ஆராய்ச்சி  பண்ணுறாங்க.#  அழகு   குறிப்புகள்.

2 comments:

  1. எதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணுறாங்கப்பா.. நன்றி சார்.

    ReplyDelete