Showing posts with label ஸ்லோகம் (15). Show all posts
Showing posts with label ஸ்லோகம் (15). Show all posts

Tuesday, 19 January 2016

ஸௌந்தர்யலஹரி (`1`5)

66. "தேவியின் குரல் வீணையினும் இனியது" 
[இன்சொல்; ஸங்கீத ஞானம்] 

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ் 
த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவசனே I 
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம் 
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் II 
67. "மோவாய்க்கட்டையின் சிறப்பு" [தேவியின் ப்ரஸன்னம்] 
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா 
கிரிசேனோ-தஸ்தம் முஹுரதரபானா-குலதயா I 
கரக்ராஹ்யம் சம்போர் முக-முகுரவ்ருந்தம் கிரிஸுதே 
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மௌபம்ய-ரஹிதம் II
68. "முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து" [ராஜ வச்யம்] 
புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ 
தவ க்ரீவா தத்தே முக-கமல-நால-ச்ரிய-மியம் 
ஸ்வத; ச்வேதா காலா-கரு-பஹுல-ஜம்பால-மலினா 
ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா II 
69. "கழுத்தில் பிரகாஸிக்கும் 3 ரேகைகள்" [ஸங்கீத ஞானம்] 
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதிக-நிபுணே 
விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா ப்ரதிபுவ: I 
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம் 
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவ தே II
70. "தாமரைக்க்கொடிகள் போன்ற 4 கைகள்" 
    [சிவ அபராதத்திற்கு சாந்தி] 

ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ஸ்ருணாம் 
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை: I 
நகேப்ய: ஸந்த்ரஸ்பன் ப்ரதம-மதனா தந்தகரிபோ: 
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபயஹஸ்தார்ப்பண-தியா II