Thursday, 31 December 2015

சௌந்தர்யலஹரி (7)

26. "பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை"
    [அகத்திலும், புறத்திலும் சத்ருக்களின் அழிவு] 

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம் 
வினாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் I 
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா 
மஹா ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸௌ II 
27. "ஸமயாசார மானஸிக பூஜை" [ஆத்மஞான சித்தி] 

ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா 
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனத்யாஹுதி-விதி: I 
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா 
சபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் II 
 
28. "தேவியின் தாடங்க மகிமை"
   [விஷபயம், அகாலம்ருத்யு நிவாரணம்] 
சுதா மப்யாச்வத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம் 
விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத: I 
கராலம் யத் ஷ்வேலம் கபலிதவத: காலகலனா 
ந சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா II 
 
29. "தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்" 
[ப்ரஸவாரிஷ்ட நிவ்ருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்] 

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித: 
கடோரே கோடோரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி-மகுடம் I 
ப்ரேணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப-முபயாதஸ்ய பவனம் 
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர்-விஜயதே II 
30. "தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்" [பராகாயப் பிரவேசம்] 

ஸ்வேதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமத்யாபி-ரபிதோ 
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய: I 
கிமாச்சர்யம் தஸ்ய த்ரிநயன-ஸம்ருத்திம் த்ருணயதோ 
மஹாஸவர்த்தாக்னிர்-விரசயதி நீராஜன-விதிம் II 

5 comments:

  1. மிகவும் பயனுள்ள அழகான அற்புதமான ஸ்லோகங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஸார் ப்ளாக் ப்ராப்லம் சரி ஆயிடுச்சா. தங்களின் வருகையை ரொம்ப எதிர் பார்த்திருந்தேன். கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. மகிமை மிக்க மந்திரங்களின்
    அருமையான பகிர்வுகள் பாராட்டுகள்

    ReplyDelete
  4. http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_13.html

    ReplyDelete
  5. கருத்துக்கு நன்றிகள்மா

    ReplyDelete