Showing posts with label ஸ்லோகம் (7). Show all posts
Showing posts with label ஸ்லோகம் (7). Show all posts

Thursday, 31 December 2015

சௌந்தர்யலஹரி (7)

26. "பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை"
    [அகத்திலும், புறத்திலும் சத்ருக்களின் அழிவு] 

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம் 
வினாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் I 
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா 
மஹா ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸௌ II 
27. "ஸமயாசார மானஸிக பூஜை" [ஆத்மஞான சித்தி] 

ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா 
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனத்யாஹுதி-விதி: I 
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா 
சபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் II 
 
28. "தேவியின் தாடங்க மகிமை"
   [விஷபயம், அகாலம்ருத்யு நிவாரணம்] 
சுதா மப்யாச்வத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம் 
விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத: I 
கராலம் யத் ஷ்வேலம் கபலிதவத: காலகலனா 
ந சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா II 
 
29. "தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்" 
[ப்ரஸவாரிஷ்ட நிவ்ருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்] 

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித: 
கடோரே கோடோரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி-மகுடம் I 
ப்ரேணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப-முபயாதஸ்ய பவனம் 
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர்-விஜயதே II 
30. "தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்" [பராகாயப் பிரவேசம்] 

ஸ்வேதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமத்யாபி-ரபிதோ 
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய: I 
கிமாச்சர்யம் தஸ்ய த்ரிநயன-ஸம்ருத்திம் த்ருணயதோ 
மஹாஸவர்த்தாக்னிர்-விரசயதி நீராஜன-விதிம் II