Showing posts with label ஸ்லோகம் (16). Show all posts
Showing posts with label ஸ்லோகம் (16). Show all posts

Thursday, 21 January 2016

ஸௌந்தர்யலஹரி (16)

71. "கமலம் போல் சிவந்த கைநகங்களின் காந்தி" 
[லக்ச்மீ கடாக்ஷம்] 

நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம் 
கராணாம் தே காந்தி கதய கதயாம: கதமுமே I 
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம் 
யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம் II
72. "கணபதியும், ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்" 
[தேவியருள் சுரத்தல், யக்ஷிணி வச்யம், இரவில் பயமின்மை] 

ஸமம் தேவி ஸ்கந்த-த்வி-வதன-பீதம் ஸ்தன-யுகம் 
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம் I 
யதா-லோக்யா-சங்கா-குலித-ஹ்ருதயோ ஹாஸ-ஜனக: 
ஸ்வகும்பௌ-ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேன ஜடிதி II
73. பால் வளர்ச்சி; ஜீவன் முக்தி:
 "அமூ தெ வக்ஷோஜா-வம்ருதரச-மாணிக்ய-குதுபௌ 
ந ஸந்தேஹச்பந்தோ நகபதி-பதாகே மனசி ந: I 
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க ரஸிகௌ 
குமாராவத்யாபி த்விரத-வதன-க்ரௌஞ்ச-தலனௌ II 
74. " மார்பில் விளங்கும் முத்துமாலை" [நற்கீர்த்தி] 
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ-கும்ப-ப்ரக்க்ருதிபி: 
மமாரப்தாம் முதாமணிபி-ரமலாம் ஹார-லதிகாம் I 
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்ட்த: சபலிதாம் 
ப்ரதாப-வ்யாமிஸ்ரீஆம் புரதமாயிது: கீர்த்திமிவ தே II 
75. "முலைப்பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்" 
[கவி பாடும் திறமை] 

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர-கன்யேஹ்ருதயத: 
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம்மிவ I 
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத் 
கவீனாம் ப்ரௌடானா-மஜனி கமனீய: கவயிதா II