71. "கமலம் போல் சிவந்த கைநகங்களின் காந்தி"
[லக்ச்மீ கடாக்ஷம்]
நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்தி கதய கதயாம: கதமுமே I
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம் II
[லக்ச்மீ கடாக்ஷம்]
நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்தி கதய கதயாம: கதமுமே I
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம் II
72. "கணபதியும், ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்"
[தேவியருள் சுரத்தல், யக்ஷிணி வச்யம், இரவில் பயமின்மை]
ஸமம் தேவி ஸ்கந்த-த்வி-வதன-பீதம் ஸ்தன-யுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம் I
யதா-லோக்யா-சங்கா-குலித-ஹ்ருதயோ ஹாஸ-ஜனக:
ஸ்வகும்பௌ-ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேன ஜடிதி II

73. பால் வளர்ச்சி; ஜீவன் முக்தி:
"அமூ தெ வக்ஷோஜா-வம்ருதரச-மாணிக்ய-குதுபௌ
ந ஸந்தேஹச்பந்தோ நகபதி-பதாகே மனசி ந: I
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரத-வதன-க்ரௌஞ்ச-தலனௌ II
ந ஸந்தேஹச்பந்தோ நகபதி-பதாகே மனசி ந: I
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரத-வதன-க்ரௌஞ்ச-தலனௌ II
74. " மார்பில் விளங்கும் முத்துமாலை" [நற்கீர்த்தி]
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ-கும்ப-ப்ரக்க்ருதிபி:
மமாரப்தாம் முதாமணிபி-ரமலாம் ஹார-லதிகாம் I
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்ட்த: சபலிதாம்
ப்ரதாப-வ்யாமிஸ்ரீஆம் புரதமாயிது: கீர்த்திமிவ தே II
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ-கும்ப-ப்ரக்க்ருதிபி:
மமாரப்தாம் முதாமணிபி-ரமலாம் ஹார-லதிகாம் I
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்ட்த: சபலிதாம்
ப்ரதாப-வ்யாமிஸ்ரீஆம் புரதமாயிது: கீர்த்திமிவ தே II
75. "முலைப்பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்"
[கவி பாடும் திறமை]
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர-கன்யேஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம்மிவ I
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா-மஜனி கமனீய: கவயிதா II
[கவி பாடும் திறமை]
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர-கன்யேஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம்மிவ I
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா-மஜனி கமனீய: கவயிதா II
”ஸரஸ்வதியின் பிரவாகம்" - கவி பாடும் திறமைக்கு, பெருகி ஊறும் தாய்ப்பாலையே உதாரணமாகச் சொல்லியுள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.
ReplyDelete>>>>>
வாங்க கோபால் சார் ரசித்து கருத்துகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றாகள்.
Deleteலக்ஷ்மி கடாக்ஷகத்தை தாமரைபோன்ற சிவந்த கைநகங்களின் காந்தி எனச் சிறப்பித்துச் சொல்லியுள்ளது, செந்தாமரை மலர் போலவே மிகவும் அழகாக அமைந்துள்ளது.
ReplyDeleteதாயாரின் நாமமாகிய ‘பத்மாசனி’ என்பதற்கு பத்மமாகிய தாமரையை ஆசனமாகக் கொண்டு அமர்ந்துள்ளவள் என்பது பொருள்.
>>>>>
நீங்க கொடுக்கும் பின்னூட்டங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி சார்.
Deleteவிநாயகருக்கும் முருகனுக்கும் பால் கொடுத்த தேவியின் நகில்களால் பயமின்மை, பால் வளர்ச்சியால் ஜீவன் முக்தி, மார்பில் விளங்கும் முத்துமாலையால் நற்கீர்த்தி என அனைத்து ஸ்லோகங்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பான பயனளிக்கக்கூடியதாக உள்ளது கேட்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteரெகுலரா என் பதிவுகள் படித்து ரசித்து பின்னூட்டமும் கொடுத்து உற்சாகப் படுத்தி வறீங்க. நன்றி சார். நானும் உங்க பக்கமும் ராஜராஜேஸ்வரி அம்மா பதிவுகள் மட்டும் படிக்கறேன்.
ReplyDelete