Saturday, 9 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`1`)

46. "பாதிச்சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை" 
[புத்திரப் பிராப்தி] 

லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி-தவ யத் 
த்ஹிதீயம் தன்மன்யே மகுட-கடிதாம் சந்த்ரசகலம் I 
விபர்யாஸ-ந்யாஸா-துபயமபி ஸம்பூய ச மித: 
ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர: II
47."தலை முதல் கால் வரை தேவியின் அழகு வர்ணனை" 

47.ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன-பய-பங்க வ்யஸநிநி 
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருதகுணம் I 
தனுர் மன்யே ஸவ்யேதரகர-க்ருஹீதம் ரதிபதே: 
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முமே II
 
48. "கண்களின் அழகு" 
[நவக்ரக தோஷ நிவிருத்தி] 

அக: ஸூதே ஸவ்யம் தவ நயன-மர்க்காத்மகதயா 
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீனாயகதயா I 
த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித ஹேமாம்புஜ-ருசி: 
ஸமாதத்தே ஸன்த்யாம் திவஸ நிசயோ-ரந்தரசரீம் II 
49. "எட்டு விதமான கண்ணோட்டம்" 
[ஸர்வ ஜயம், நிதி தர்ஸனம்] 

விசாலா கல்யாணீ ஸ்புட-ருசி-ரயோத்யா குவலயை: 
க்ருபாதாராதாரா கிமபி மதுரா ஆபோகவதிகா I 
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகர-விஸ்தார-விஜயா 
த்ருவம் தத்தந்நாம-வ்யவகரண-யோக்யா விஜயதே II 
 
50. "மூன்றாவது கண்" 
[தூர தர்சனம்; அம்மை நோய் நிவாரணம்] 

கவீனாம் சந்தர்பஸ்தபக-மகரந்தைக-ரஸிகம் 
கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் I 
அமுச்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ 
அஸூயா-ஸம்ஸர்க்கா-தலிகநயனம் கிஞ்சிதருணம் II 

2 comments:

  1. ஆஹா, இதுவரை வெற்றிகரமாக ஐம்பது ஸ்லோகங்கள் வெளியிட்டு அசத்தி விட்டீர்களே ! பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    அம்பாளின் அழகிய (பாதி சந்திரபிம்ப) நெற்றி வர்ணனைக்குப் புத்திரப் பிராப்தி கிடைப்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    அம்பாளின் கண்களின் அழகினை வர்ணித்து தியானித்தால் நவக்கிரஹ தோஷமே நிவர்த்தியாகும் என்பதும் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    தொடரட்டும் ஸௌந்தர்யலஹரி :)

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசார்.

    ReplyDelete