Monday, 11 January 2016

சௌந்தர்யலஹரி (1`2)

51. "தேவியின் பார்வையில் 8 ரஸங்கள்" 
[ஸர்வஜன வச்யம்] 

சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா 
ஸரோஷா கங்காயாம் கிரிசசரிதே விஸ்மயவதீ I 
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ சௌபாக்ய ஜனனீ 
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸகருணா II 
 
52. " மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்" 
[காமஜயம்: காது, கண்களின் ரோக நிவாரணம்] 

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ 
புராம் பேத்துச்-சித்தப்ரசம-ரஸ-வித்ராவண-பலே I 
இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே 
தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரசர-விலாஸம் கலயத: II 
 
53. "மும்மூர்த்திகளையும் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப்
படைக்கும் கண்கள்" [தேவி ப்ரத்யக்ஷம்; ஸகலலோக வசியம்] 
விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்சனதயா 
விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித-மீசானதயிதே I 
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண-ஹரி-ருத்ரானுபரதான் 
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ II 
54. "3 வர்ணங்கள் கொண்ட கண்ரேகைகள் # புண்ணிய நதிகளைப்
போல்வன" [ஸர்வபாப நிவிருத்தி; உபஸ்தரோக நிவாரணம்] 
பவித்ரீ-கர்த்தும் ந: பசுபதி பராதீன-ஹ்ருதயே 
தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ச்யாம-ருசிபி: I 
நத: சோணோ கங்கா தபன-தனயேதி த்ருவமமும் 
த்ரயாணாம் தீர்த்தான-முபநயஸி ஸம்பேத-மநகம் II 
55. "கண்கள் மூடாமல் இருக்கும் காரணம்" 
   [ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரனம்] 

நிமேஷேன்மேஷாப்யாம் ப்ரளய-முதயம் யாதீ ஜகதீ 
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர-ராஜன்யதனயே I 
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மசேஷம் ப்ரளயத: 
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருச: II 
 

2 comments:

  1. பல்வேறு வசியங்களுக்கும், ரோக நிவாரணங்களுக்குமான அடுத்த ஐந்து ஸ்லோகங்களும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிகள் சார்

    ReplyDelete