Thursday, 14 January 2016

பொங்கல் திரு நாள். வரலாறு.

இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆகவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர் . இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாடை(போகி பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர். தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது. இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது, பொங்கல், தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் 28 நாள்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது. முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்புப் பூஜை நடைப்பெற்றது. இவ்விழா நாளில் பகைமை, பசி,நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை. பிற்காலத்தில், சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுள் பொங்கல் படைத்து வழிபட்டனர். பூமி இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்குப் பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புது நெல் தை முதல்நாளில் சமையல் இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.[1]

ஸௌந்தர்யலஹரி (13)

56. "மீன்களின் அழகையும் நீலோத்பலத்தின் அழகையும் வெல்லும்
    கண்கள்" [பந்த விமோசனம்; நேத்ர தோஷ நிவாரணம்] 
தவாபர்ணே கர்ணே ஜபநயன-பைசுன்ய-சகிதா 
நிலீயந்தே தோயே நியத-மனிமேஷா: சபரிகா: I 
இயம் ச ஸ்ரீர்-பத்தச்சத-புடகவாடம் குவலயம் 
ஜஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி II 
57. "நாட்டிலும் காட்டிலும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு
    போன்ற கடாக்ஷம்" [ஸகல ஸௌபாக்யம்] 
த்ருசா த்ராகீயஸ்யா தரதலித நீலோத்பல-ருசா 
தவீயாம்ஸம் தீனம் ஸ்னபய க்ருபயா மாமபி சிவே I 
அனேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானிரியதா 
வனே வா ஹர்ம்யே வா ஸமகரநிபாதோ ஹிமகர: II 
58. "மன்மதபாணம் போன்ற கடக்கண் பார்வை" 
[காமஜயம்; ஸகலரோக நிவிருத்தி] 

அராலம் தே பாலீயுகல-மகராஜன்யதனயே 
ந கேஷா-மாதத்தே குஸுமசர கோதண்ட-குதுகம் I 
திரச்சீனோ யத்ர ஸ்ரீஅவணபத-முல்லங்க்ய விலஸன் 
அபாங்க வ்யாஸங்கோ திசதி சரஸந்தான-திஷணாம் II 
59. "மன்மதனுடைய ரதம் போன்ற முகம்" 
[ஸர்வ ஜன வச்யம்] 

ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித- தாடங்க-யுகளம் 
சதுச்ச்க்ரம் மன்யே தவமுகமுதம் மன்மதரதம் I 
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத-மர்க்கேந்து-சரணம் 
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே II 
 
60. "மதுரமான சொல்லோசை" 
[வாக்குப்பலிதம் ; ஊமையையும் பேச வைப்பது] 

ஸரஸ்வத்யா: ஸூக்தி-ரம்ருதலஹரீ கௌஷலஹரீ: 
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண-சுலுகாப்யா-மவிரலம் I 
சமத்கார-ச்லாகாசலித-சிரஸ: குண்டலகணோ 
ஜணத்காரைஸ்தாரை: ப்ரதிவசன-மாசஷ்ட இவ தே II 

Monday, 11 January 2016

சௌந்தர்யலஹரி (1`2)

51. "தேவியின் பார்வையில் 8 ரஸங்கள்" 
[ஸர்வஜன வச்யம்] 

சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா 
ஸரோஷா கங்காயாம் கிரிசசரிதே விஸ்மயவதீ I 
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ சௌபாக்ய ஜனனீ 
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸகருணா II 
 
52. " மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்" 
[காமஜயம்: காது, கண்களின் ரோக நிவாரணம்] 

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ 
புராம் பேத்துச்-சித்தப்ரசம-ரஸ-வித்ராவண-பலே I 
இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே 
தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரசர-விலாஸம் கலயத: II 
 
53. "மும்மூர்த்திகளையும் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப்
படைக்கும் கண்கள்" [தேவி ப்ரத்யக்ஷம்; ஸகலலோக வசியம்] 
விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்சனதயா 
விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித-மீசானதயிதே I 
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண-ஹரி-ருத்ரானுபரதான் 
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ II 
54. "3 வர்ணங்கள் கொண்ட கண்ரேகைகள் # புண்ணிய நதிகளைப்
போல்வன" [ஸர்வபாப நிவிருத்தி; உபஸ்தரோக நிவாரணம்] 
பவித்ரீ-கர்த்தும் ந: பசுபதி பராதீன-ஹ்ருதயே 
தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ச்யாம-ருசிபி: I 
நத: சோணோ கங்கா தபன-தனயேதி த்ருவமமும் 
த்ரயாணாம் தீர்த்தான-முபநயஸி ஸம்பேத-மநகம் II 
55. "கண்கள் மூடாமல் இருக்கும் காரணம்" 
   [ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரனம்] 

நிமேஷேன்மேஷாப்யாம் ப்ரளய-முதயம் யாதீ ஜகதீ 
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர-ராஜன்யதனயே I 
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மசேஷம் ப்ரளயத: 
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருச: II 
 

Saturday, 9 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`1`)

46. "பாதிச்சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை" 
[புத்திரப் பிராப்தி] 

லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி-தவ யத் 
த்ஹிதீயம் தன்மன்யே மகுட-கடிதாம் சந்த்ரசகலம் I 
விபர்யாஸ-ந்யாஸா-துபயமபி ஸம்பூய ச மித: 
ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர: II
47."தலை முதல் கால் வரை தேவியின் அழகு வர்ணனை" 

47.ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன-பய-பங்க வ்யஸநிநி 
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருதகுணம் I 
தனுர் மன்யே ஸவ்யேதரகர-க்ருஹீதம் ரதிபதே: 
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முமே II
 
48. "கண்களின் அழகு" 
[நவக்ரக தோஷ நிவிருத்தி] 

அக: ஸூதே ஸவ்யம் தவ நயன-மர்க்காத்மகதயா 
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீனாயகதயா I 
த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித ஹேமாம்புஜ-ருசி: 
ஸமாதத்தே ஸன்த்யாம் திவஸ நிசயோ-ரந்தரசரீம் II 
49. "எட்டு விதமான கண்ணோட்டம்" 
[ஸர்வ ஜயம், நிதி தர்ஸனம்] 

விசாலா கல்யாணீ ஸ்புட-ருசி-ரயோத்யா குவலயை: 
க்ருபாதாராதாரா கிமபி மதுரா ஆபோகவதிகா I 
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகர-விஸ்தார-விஜயா 
த்ருவம் தத்தந்நாம-வ்யவகரண-யோக்யா விஜயதே II 
 
50. "மூன்றாவது கண்" 
[தூர தர்சனம்; அம்மை நோய் நிவாரணம்] 

கவீனாம் சந்தர்பஸ்தபக-மகரந்தைக-ரஸிகம் 
கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் I 
அமுச்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ 
அஸூயா-ஸம்ஸர்க்கா-தலிகநயனம் கிஞ்சிதருணம் II 

Thursday, 7 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`0)

41. "மூலாதாரத்தில் ஆநந்தத் தாண்டவம்" 
[தேவியின் சாக்ஷாத்காரம்-குன்ம நோய் நிவாரணம்] 

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா 
நவாத்மானம் அன்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம் I 
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி முத்திசய தயயா 
சனாதனாப்யாம் ஜஜ்ஞே-ஜனகஜனனீமத் ஜகதிதம் II 
42. " கிரீட வர்ணனை" 
[ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்] 

கதைர்-மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர-கடிதம் 
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: I 
ஸ நீடேயச்சாயா-ச்சுரண சபலம் சந்த்ர-சகலம் 
தனு: சௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் II 
 
43. "கேச வர்ணனை" [ஸர்வ ஜயம்] 
துனோது த்வாந்தம் நஸ்-துலித-தலிதேந்தீவர-வனம் 
கன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே I 
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸுமநஸோ 
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ விடபினாம் II 
44. "வகிட்டின் வர்ணனை" 
[ஸர்வரோக நிவ்ருத்தி] 

தனோது க்ஷேமம் ந-ஸ்தவ வதன ஸௌந்தர்யலஹரீ 
பரிவாஹஸ்ரோத:-ஸரணிரிவ ஸீமந்தஸரணி: I 
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ-பார-திமிர- 
த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீக்ருதமிவ நவீனார்க்க-கிரணம் II 
45. "முன் நெற்றிமயிர் வர்ணனை" 
[லக்ஷ்மீ கடக்ஷம், வாக்குப் பலிதம்] 

அராலை: ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸச்ரீபி-ரலகை: 
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம் I 
தரஸ்ன்மேரே யஸ்மின் தசனருசி கிஞ்ஜல்க-ருசிரே 
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன-சக்ஷுர்-மதுலிஹ:II 

Tuesday, 5 January 2016

ஸௌந்தர்யலஹரி (9)

37. "விஸுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேஸ்வர தியானம்" 
[ப்ரம்ம ராக்ஷஸ பூதப்பிரேத பிசாச நிவாரணம்] 

விசுத்தௌ தே சுத்த ஸ்படிக விசதம் வ்யோம ஜனகம் 
சிவம் சேவே தேவீமபி சைவஸமான-வ்யவஸ்திதம் I 
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண-ஸாரூய ஸரணே: 
விதூதாந்தர்-த்வாந்தா விலமதி சகோரீவ ஜகதி II 
 
38. "அநாஹத சக்கரத்தில் ஜீவப்பிரஹ்ம ஐக்கியம்" 
[பாலாரிஷ்ட நிவாரணம்] 

ஸமுன் மீலத் ஸம்வித்-கமல-மகரந்தைக-ரசிகம் 
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் I 
யதாலாபா-தஷ்டாதச-குணித-வித்யா பரிணதி: 
யதாதத்தே தோஷாஅத்குணமகில-மத்ப்ய: பய இவ II 
 
39. "ஸ்வாதிஷ்ட்டானத்தில் காமேஸ்வரி" 

தவ ஸ்வாதிஷ்ஹ்ட்டானே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம் 
தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாம் ஷ ஸமயாம் I 
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே 
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிர-முபசாரம் ரசயதி II 
40. "மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல்கொடி போன்றவள்" 
[நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மி கடாக்ஷம்] 

தடித்வந்தம் சக்த்யா திமிர-பரிபந்த்தி ஸ்புரண்யா 
ஸ்புரந்-நானாரத்னாபரண-பரிணேத்தேந்த்ர-தனுஷம் I 
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக-சரணம் 
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் II 

Saturday, 2 January 2016

ஸௌந்தர்யலஹரி (8)

31. "64 தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்" [ஸர்வ வசீகரம்] 
சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம் 
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: I 
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா 
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம் II 
32. "ஸ்ரீவித்தை பஞ்சதசாக்ஷரி மந்த்ரம்" 
[ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்] 

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண: 
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார-ஹரய: I 
அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸானேஷு கடிதா 
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் II 
33. ஸௌபாக்ய மந்திரம் [ஸகல ஸௌபாக்யம்] 

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதௌ தவ மனோ: 
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா: I 
பஜந்தி த்வாம் சிந்தாமணி-ஜுண நிபத்தாக்ஷ-வலயா: 
சிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை: II
34. சேஷசேஷீ பாவம் [அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி] 

சரீரம் த்வம் சம்போ சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம் 
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான-மனகம் I 
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா 
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ: II 
35. "6 சக்கரங்களிலும் விளங்கும் தேவி" [க்ஷயரோக நிவ்ருத்தி] 

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதசி மருத்-ஸாரதி-ரஸி 
த்வ-மபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் II 
த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ-வபுஷா 
சிதானந்தாகாரம் சிவயுவதி-பாவேன பிப்ருஷே II