96. "தேவியினுடைய பாதிவ்ரத்ய மஹிமை"
[ஸரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம்]
கலத்ரம் வைதாத்ரம் கதிகதி ப்ஹஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ ந பவதி பதி: கைரபி தனை: I
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: II
[ஸரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம்]
கலத்ரம் வைதாத்ரம் கதிகதி ப்ஹஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ ந பவதி பதி: கைரபி தனை: I
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: II
97. "பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும், லக்ஷ்மியும், பார்வதியும்"
[ஜீவன் முக்தி]
"கிராமாஹுர்-தேவீம் த்ருஹிண-க்ருஹிணீ-மாகமவிதோ
ஹரே: பத்னீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரி-தநயாம் I
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி II
[ஜீவன் முக்தி]
"கிராமாஹுர்-தேவீம் த்ருஹிண-க்ருஹிணீ-மாகமவிதோ
ஹரே: பத்னீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரி-தநயாம் I
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி II
98. "பாத தீர்த்தம் ஊமையையும் பேச வைக்கும்"
[வாக் ஸித்தி]
கதா காலே மாத: கதய கலிதாலக்த-கரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜன-ஜலம் I
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா-காரணதயா
கதா தஸ்தே வாணீ-முக-கமல-தாம்பூல ரஸதாம் II
[வாக் ஸித்தி]
கதா காலே மாத: கதய கலிதாலக்த-கரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜன-ஜலம் I
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா-காரணதயா
கதா தஸ்தே வாணீ-முக-கமல-தாம்பூல ரஸதாம் II
99. "தேவியை வழிபடுபவன் கல்வி, செல்வ, அழகு, ஆயுள்
இவையனைத்தும் நிரம்பியவன் ஆவான்" [பேரின்பம்]
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா I
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாச-வ்யதிகர:
பாராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவான் II
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா I
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாச-வ்யதிகர:
பாராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவான் II
100. "தேவியளைத்த சக்தியால் தேவியைப் பாடியது, சூரியனுக்கு
அவன் கிரணத்து அக்கினியால் தீபாராதனை செய்தது போலாம்"
[ஸகல ஸித்தி]
ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜனவிதி;
ஸுதா-ஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்ய-ரசனா I
ஸ்வகீயை-ரம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்ய கரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துத்ஹிரியம் II
[ஸகல ஸித்தி]
ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜனவிதி;
ஸுதா-ஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்ய-ரசனா I
ஸ்வகீயை-ரம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்ய கரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துத்ஹிரியம் II
99. "தேவியை வழிபடுபவன் கல்வி, செல்வ, அழகு, ஆயுள்
ReplyDeleteஇவையனைத்தும் நிரம்பியவன் ஆவான்"
இதனைப் படிக்கப்படிக்க பேரின்பம் தருவதாகத்தான் உள்ளது.
>>>>>
97. "பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும், லக்ஷ்மியும், பார்வதியும்"
ReplyDeleteமிகவும் அருமை அனைத்து தேவியர்களும் அவளேதான். சந்தேகமே இல்லை.
>>>>>
அம்பாள் அவளின் பாத தீர்த்தம் ஊமையையும் பேச வைக்கும் ..... அழகோ அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி :)
ReplyDelete>>>>>
ஸௌந்தர்யலஹரியிலுள்ள 100 ஸ்லோகங்களையும் தொடர்ச்சியாகக் கொடுத்து அசத்தி நிறைவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete100---- ஸ்லோகங்களுக்கும் வந்து ரசித்துப்படித்து பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தி இருக்கீங்க கோபால் சார். ரொம்ப திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. நன்றி நன்றி.
ReplyDeleteநூறு ஸ்லோகங்களையும் சொல்லி சிரத்தையுடன் ஆரத்தி எடுத்து, நைவேத்யம் செய்ய எதை செய்வது என்று எண்ணிய காலையில்,
ReplyDeleteசங்கரர் சொல்கிறார்:
தேவி ! எந்த உனது அருளினால், இந்த பாமாலை அனைத்தும் எழுதும் வாக்சக்தி எனக்கு அளித்தாயோ , அந்த சக்தி தனையே உனக்கு நிவேதனம் ஆக அளிக்கிறேன்.
சரணாகதி முற்றிலுமாக இந்த நூறாவது ஸ்லோகத்தின் பொருளாகும்.
இந்த லகரியில் 1, 2, 8, 11, 100 ஐ மட்டுமாவது தினந்தோரும் சொல்வது ஒவ்வொரு இல்லத்திற்கும் நல்லது தரும்.
சுப்பு தாத்தா.
ஐயா தங்களின் வருகைக்கும் அற்புதமான கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. அடிக்கடி வாங்க.
ReplyDeleteஐயா உங்க பக்கம் வந்தேன் பின்னூட்டம் போட மூடிய வில்லையே..??????
ReplyDelete