Friday, 29 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`9)

86. " ஊடலில் பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி" 
[பிசாச பய நிவ்ருத்தி; சத்ரு ஜெயம்] 

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்ய-நமிதம் 
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே I 
சிராத்ஹந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா 
துலா-கோடிகாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா II 
87. " இமயத்தின் பனியிலும் இரவுநேரத்திலும் அழகு குன்றாத பாத கமலங்கள்" 
[ஸர்ப்ப வச்யம்] 

ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சத்ரௌ 
நிசாயாம் நித்ராணம் நிசி-சரமபாகே ச விசதௌ I 
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரீஇய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம் 
ஸரோஜம் த்வத்-பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம் II 
88. "மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர் போலும்" [துஷ்ட மிருகங்களின் வச்யம்] 
பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம் 
கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் I 
கதம் வா பாஹுப்யா-முபயமனகாலே புரபிதா 
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா II
89. "சந்திரகிரணம் போன்ர கால்நகங்களின் ஒளி" 
[ஸகலரோக நிவ்ருத்தி] 

நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-சங்கோச-சசிபி: 
தரூணாம் திவ்யானாம் ஹஸ்த இவ தே சண்டி சரணௌ I 
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம் 
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ II
90. 'இந்திரியங்களையும், மனத்தையும் கால்களாகக் கொண்ட வண்டு போன்ற ஜீவன் நாடும் கற்பகப் பூங்கொத்தாகிய பாதம்" [துர்மந்திரச் சேதனம்] 
ததானே தீனேப்ய; ச்ரியமனிச-மாசானு-ஸத்ருசீம் 
அமந்தம் ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி I 
தவாஸ்மின் மந்தார-ஸ்தம்பக-ஸுபகே யாது சரணே 
நிமஜ்ஜன மஜ்ஜீவ: கரண-சரண ஷட்சரணதாம் II 

Wednesday, 27 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`8)

81. "மலை போன்ற நிதம்பம்" {அக்னி ஸ்தம்பம்] 
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத் 
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே I 
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமசேஷாம் வஸுமதிம் 
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச II 
82. "யானையின் துதிக்கை போன்ற தொடை" 

கரீந்த்ராணாம் சுண்டான் கனக-கதலீ-காண்ட-படலீம் 
உபாப்யாம்-ஊருப்யாம்-உபயமபி நிர்ஜித்ய பவதி I 
ஸ்வ்ருத்தாப்யாம் பத்யு; ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே 
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி II
83. "மன்மதனுடைய அம்புறாத்தூணிகள் போன்ற முழங்கால்கள்" 
[சதுரங்க சனிய ஸ்தம்பனம்] 

பராஜேதும் ருத்ரம் த்விகுண-சரகர்ப்பௌ கிரிஸுதே 
நிஷங்கௌ ஜங்கே தே விஷம-விசிகோ பாட-மக்ருத I 
யதக்ரே த்ருச்ச்யாந்தே தசசரபலா: பாத-யுகலீ 
நகாக்ரச்-சத்மான: ஸுர-மகுட-சாணைக-நிசிதா II 
84. "உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்" 
[பரகாயப் பிரவேசம்; ஜீவன்முக்தி] 

ஸ்ரீஉதீனாம் முர்த்தனொ தததி தவ யௌ சேகரதயா 
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ I 
யயோ: பாத்யம்பாத: பசுபதி-ஜடாஜூட-தடினீ 
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண ஹரிசூடாமணி-ருசி: II
85. "பரமசிவனும் தாங்கவிரும்பும் பாதாரவிந்தங்கள்" 

நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ: 
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே I 
அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே 
பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே II

Monday, 25 January 2016

குடியரசு தினம்.

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும். முந்நூறு வருடங்கள் பிரிட்டீஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம். அந்த முந்நூறு வருடங்களுக்கு முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது. மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும், துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு. குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26. சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையான குடிமக்கள்! குடியரசு தினம்... இந்நாளை கொண்டாடும் வேளையில், நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். காரணம், இவர்கள் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர். தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமானால், கல்வியறவு கிடைக்கப் பெறாத, வறுமைக் கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல; மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும் வேதனையான விஷயம். இனி அப்படிச் செய்யாமல் நம் கடமைகளைச் சரிவரச் செய்வோம். ­ ஜெய்ஹிந்த்! ***

Sunday, 24 January 2016

ஸௌந்தர்யலஹரி (17)

76. "மன்மதன் மூழ்கிய மடுப்போன்ற னாபியின் அழகு" 
[பரம வைராக்யம்; காமஜயம்] 

ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா 
கபீரே தே நாபீரஸி க்ருதஸங்கோ மனஸிஜ: I 
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா 
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி II 
77. "யமுனையின் சிறு அலை நாபியாகிய மடுவில் பொகுவது போன்ற ரோமவரிசை" [ஸர்வஜன வச்யம்; ஸூக்ஷ்ம தர்சனம்] 
யதேதத் காலிந்தீ-தனுதர-தரங்காக்ருதி சிவே 
குசே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம் I 
விமர்த்தா-தன்யோன்யம் குசகலசயோ-ரந்தரகதம் 
தனூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம் II 
78. "நகில்களாகிய தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி" 
{ஸர்வலோக வச்யம்} 

ஸ்திரோ-கங்காவர்த: ஸ்தனமுகுல-ரோமாவலி-லதா- 
கலாவாலம் குண்டம் குஸுமசர-தேஜோ-ஹுதபுஜ: I 
ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே 
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிச-நயனானாம் விஜயதே II 
79. "மெல்லிய இடையின் அழகு" 
{ஸர்வஜன மோஹம்; இந்திரஜால வித்தை] 

நிஸர்க்க-க்ஷீணஸ்ய ஸ்தன-தட-பரேண க்லமஜுஷோ 
நமன்மூர்த்தேர்-நாரீதிலக சனகைஸ்-த்ருட்யத இவ II 
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ-தீர-தருணா 
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குசலம் சைலதனயே II 
80. "இடையில் கட்டிய கொடியைப் போன்ற 3 ரேகைகளின் அழகு" 

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ 
கஷந்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா I 
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா 
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ II 

Thursday, 21 January 2016

ஸௌந்தர்யலஹரி (16)

71. "கமலம் போல் சிவந்த கைநகங்களின் காந்தி" 
[லக்ச்மீ கடாக்ஷம்] 

நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம் 
கராணாம் தே காந்தி கதய கதயாம: கதமுமே I 
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம் 
யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம் II
72. "கணபதியும், ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்" 
[தேவியருள் சுரத்தல், யக்ஷிணி வச்யம், இரவில் பயமின்மை] 

ஸமம் தேவி ஸ்கந்த-த்வி-வதன-பீதம் ஸ்தன-யுகம் 
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம் I 
யதா-லோக்யா-சங்கா-குலித-ஹ்ருதயோ ஹாஸ-ஜனக: 
ஸ்வகும்பௌ-ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேன ஜடிதி II
73. பால் வளர்ச்சி; ஜீவன் முக்தி:
 "அமூ தெ வக்ஷோஜா-வம்ருதரச-மாணிக்ய-குதுபௌ 
ந ஸந்தேஹச்பந்தோ நகபதி-பதாகே மனசி ந: I 
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க ரஸிகௌ 
குமாராவத்யாபி த்விரத-வதன-க்ரௌஞ்ச-தலனௌ II 
74. " மார்பில் விளங்கும் முத்துமாலை" [நற்கீர்த்தி] 
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ-கும்ப-ப்ரக்க்ருதிபி: 
மமாரப்தாம் முதாமணிபி-ரமலாம் ஹார-லதிகாம் I 
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்ட்த: சபலிதாம் 
ப்ரதாப-வ்யாமிஸ்ரீஆம் புரதமாயிது: கீர்த்திமிவ தே II 
75. "முலைப்பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்" 
[கவி பாடும் திறமை] 

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர-கன்யேஹ்ருதயத: 
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம்மிவ I 
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத் 
கவீனாம் ப்ரௌடானா-மஜனி கமனீய: கவயிதா II 

Tuesday, 19 January 2016

ஸௌந்தர்யலஹரி (`1`5)

66. "தேவியின் குரல் வீணையினும் இனியது" 
[இன்சொல்; ஸங்கீத ஞானம்] 

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ் 
த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவசனே I 
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம் 
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் II 
67. "மோவாய்க்கட்டையின் சிறப்பு" [தேவியின் ப்ரஸன்னம்] 
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா 
கிரிசேனோ-தஸ்தம் முஹுரதரபானா-குலதயா I 
கரக்ராஹ்யம் சம்போர் முக-முகுரவ்ருந்தம் கிரிஸுதே 
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மௌபம்ய-ரஹிதம் II
68. "முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து" [ராஜ வச்யம்] 
புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ 
தவ க்ரீவா தத்தே முக-கமல-நால-ச்ரிய-மியம் 
ஸ்வத; ச்வேதா காலா-கரு-பஹுல-ஜம்பால-மலினா 
ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா II 
69. "கழுத்தில் பிரகாஸிக்கும் 3 ரேகைகள்" [ஸங்கீத ஞானம்] 
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதிக-நிபுணே 
விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா ப்ரதிபுவ: I 
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம் 
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவ தே II
70. "தாமரைக்க்கொடிகள் போன்ற 4 கைகள்" 
    [சிவ அபராதத்திற்கு சாந்தி] 

ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ஸ்ருணாம் 
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை: I 
நகேப்ய: ஸந்த்ரஸ்பன் ப்ரதம-மதனா தந்தகரிபோ: 
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபயஹஸ்தார்ப்பண-தியா II 

Sunday, 17 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`4)

61. "மூக்குத்தி முகத்தின் அழகு" 
[மனோஜயம்; லக்ஷ்மீ கடாக்ஷம்] 

அஸௌ நாஸாவம்சஸ்-துஹிநகிரிவ்வம்ச-த்வஜபடி 
த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-முசிதம் I 
வஹத்யந்தர் முக்தா: சிசிரகர-நிச்வாஸ-கலிதம் 
ஸம்ருத்தயா யத்தாஸாம் பஹிரபி ச முக்த்ஹாமணிதர: II 
 
62. "உதடுகளின் அழகு" [நல்ல நித்திரை] 
ப்ரக்ருத்யா ஆரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே 
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா I 
ந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகா-தருணிதம் 
துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேதகலயா II
 
63. "புன்சிரிப்பின் அழகு" [ஸர்வஜன ஸம்மோஹனம்] 
ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வத்ஹன-சந்த்ரச்ய பிபதாம் 
சகோரணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா I 
அதஸ்தே சீதாம்சோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய: 
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா II 
 
64. "நாவின் வர்ணனை" [ஸரஸ்வதி கடாக்ஷம்] 
அவிச்ராந்தம் பத்யுர்குணகண-கதாம்ரேடனஜபா 
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா I 
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருச-தச்சச்சவி-மயீ 
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா II 
 
65. "தேவியின் தாம்பூல மஹிமை" [வெற்றி, வாக் விலாஸம்] 
ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி: 
நிவ்ருத்தைச்-சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்யா-விமுகை:I 
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத-கர்பூரசகலா 
விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா:II