Saturday 14 November 2015

பாதுகாப்பு..

 ஒபாமா= வாட்இஸ் திஸ்? ... காபி கால் தம்ளர்தான் இருக்கு..??
பாதுகாப்பு அதிகாரி= அது  ஏழு அடுக்கு ப்  பாதுகாப்பைத் தாண்டி வந்திருக்கு  சார்....

3 comments:

  1. ஏழு அடுக்குப் பாதுகாப்பால் கால் தம்ளர் காஃபியாவது கிடைத்தது. பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டால் இதுவும் போச்சு :)

    ReplyDelete
  2. ஆமாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.

    ReplyDelete
  3. ஆமாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.

    ReplyDelete