Friday 25 December 2015

சௌந்தர்யலஹரி(4)

11. ஸ்ரீசக்கர வர்ணனை [ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்] 
சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி; பஞ்சபிரபி 
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி: I 
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாshra-த்ரிவலய 
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா பரிணதா: II 
 
12. உவமையற்ற சௌந்தர்யம் [சிவஸாயுஜ்யம், ஊமையும் பேச] 

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும் 
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்ச-ப்ரப்ருதய: I 
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலனா யாந்தி மனஸா 
தபோபிர் துஷ்ப்ராபாமபி கிரிஷ-ஸாயுஜ்ய-பதவீம் II 
 
13. கடைக்கண்ணின் கிருபை [காமஜயம்] 

" நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம் 
தவாபாங்காலோகே பதித-மனுதாவந்தி சதச: 
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா 
ஹடாத்த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய: 
 
14. ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அதற்கு அப்பாலும் [பஞ்சம், கொள்ளைநோய் நிவிருத்தி] 

க்ஷிதௌ ஷட்-பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாச-துதகே 
ஹுதாசே த்வா-ஷஷ்டிச்-சதுரதிக-பஞ்சாச-தனிலே I 
திவி த்வி:ஷட்த்ரிம்சந்மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே 
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் II 
 
15."தேவியின் சுத்த ஸத்வ வடிவம் [கவித்துவமும், பாண்டித்தியமும்] 

சரஜ்-ஜ்யோத்ஸ்னா ஸுத்தாம் சசியுத-ஜடாஜூட-மகுடாம் 
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் I 
ஸக்ருன்ன த்வா நத்வா கதமிவ சதாம் ஸன்னிதததே 
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: II 
 

2 comments:

  1. ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்

    அச்சா, பஹூத் அச்சா. ஸத் ஸந்தானம் பற்றி கேட்கவே மனதுக்கு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

    ReplyDelete
  2. வாங்க சார் உங்களை இங்க பார்த்ததும் தான் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. நன்றி

    ReplyDelete