Monday 1 February 2016

ஸௌந்தர்யலஹரி (20)

91. " தேவியின் நடையழகு" [பூமி லாபம்; தன லாபம்] 
பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மனஸ: 
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவன-கல-ஹம்ஸ ந ஜஹதி I 
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர ரணித 
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருரிதே II 
92. "தேவியின் இருக்கை" [ஆளும் திறமை] 
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேச்வர-ப்ருத: 
சிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட: I 
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன-ராகாருணதயா 
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் II 
93. "சிவனுடைய கருணையின் உருவே தேவி' 
[மனோரத சித்தி] 

அராலா கேசேஷு ப்ரக்ருதி-ஸரலா மந்த-ஹஸிதே 
சிரீஷாபா சித்தே த்ருஷதுபல-சோபா குசதடே I 
ப்ருசம் தன்வீ மத்யே ப்ருது ருரசி ஜாரோஹ விஷயே 
ஜகத் த்ராதும் சம்போர்-ஜயதி கருணா காசி தருணா II 
94. "தேவியின் உபயோகத்திற்காக நிரப்பப்பெற்ற ஜலபாண்டம்
போன்றது சந்திர பிம்பம்" [இஷ்ட ப்ராப்தி] 
கலங்க: கஸ்தூரீ ரஜநிகர-பிம்பம் ஜலமயம் 
கலாபி: கர்ப்பூரைர்-மரகத-கரண்டம் நிபிடிதம் I 
அதஸ்-த்வத்-போகேன ப்ரதிதின-மிதம் ரிக்த-குஹரம் 
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூனம் தவ க்ருதே II 
95. "இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி
வழிபட இயலாது" [இஷ்ட ப்ராப்தி] 
புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ: 
ஸபர்யா-மர்யாதா தரல-கரணானா-மஸுலபா I 
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம் 
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யபி-ரமரா: II 

6 comments:

  1. " தேவியின் நடையழகு" "தேவியின் இருக்கை" "சிவனுடைய கருணையின் உருவே தேவி” என்றெல்லாம் தேவியை உச்சி முதல் பாதம் வரை முதல் 94 ஸ்லோகங்களில் நன்கு வர்ணித்துவிட்டு, ஸ்ரீதேவியை காண ஆவலையும் தூண்டிவிட்டு, "இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபட இயலாது" என்று 95-வது சொல்லியுள்ளது மிகவும் யோசிக்க வைப்பதாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு ஸ்லோகமும் ரசித்து படித்து பின்னூட்டமும் சுவாரசியமாக கொடுக்குறீங்க. நன்றி சார்

    ReplyDelete
  3. ஒவ்வொரு ஸ்லோகமும் ரசித்து படித்து பின்னூட்டமும் சுவாரசியமாக கொடுக்குறீங்க. நன்றி சார்

    ReplyDelete
  4. Dear Sir,
    You may like to go through this Link:
    http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html
    Yours,
    VGK

    ReplyDelete
  5. போயி படித்து ரசித்து பின்னூட்டமும் போட்டாச்சே....

    ReplyDelete
  6. Dear Sir,

    if time permits please visit this very small post of Mr. S V Ramani Sir.

    http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_80.html

    VGK

    ReplyDelete