Friday 25 March 2016

ஹனுமான் சாலிசா (6 நிறைவு)

ஜோ யஹ படை ஹனுமான சாலிஸா ஹோய சித்தி ஸாகி கெளரிஸா (39) எவர் ஒருவர் அனுமான் நாற்பது துதியை படிப்பாரோ அவர் சித்தி பெறுவர் அதற்கு சிவனே சாட்சி. துலஸிதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய


மஹம் டேரா. (40) துளஸிதாஸ் எப்பொழுதும் அரியின் சேவகனாம் அவன் உள்ளத்தினில் நாதா! என்றும் உறைவாயே! பவன தனய ஸங்கட ஹரண மங்கள மூர்த்தி ரூப ராம லகன சீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப சங்கடம் நீக்கிடும் மங்கள சொரூபியே! வாயு மைந்தனே! எங்களது இதயத்தில் இராம இலக்குவ சீதா சமேதராய் உறைவாயே!

2 comments:

  1. வாயு மைந்தனே! எங்களது இதயத்தில் இராம இலக்குவ சீதா சமேதராய் உறைவாயே!

    நிறைவுப்பகுதி மனதுக்கு நிறைவளிப்பதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஸார் எல்லா பகுதிகளையும் ரஸித்ததற்கு நன்றிகள்..

    ReplyDelete