Wednesday 23 December 2015

சௌந்தர்யலஹரி (3)

6. "கடைக்கன் பார்வை/ புத்ர சந்தானம்" 

தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா: 
வஸந்த: ஸமந்தோ மலயமரு-தாயோகன-ரத: 
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிசுதே காமபி க்ருபாம் 
அபாங்கத்தே லப்த்வா ஜதித-மனங்கோ விஜயதே //6// 
 
7. "தேவியின் ஸ்வரூபம்/ சாக்ஷாத்காரம்/ சத்ரு ஜயம்" 

க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன- நதா 
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதனா 
தனுர்-பாணான் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை: 
புரஸ்தா தாஸ்தம் ந: புரமதிது-ராஹோ-புருஷிகா //7// 
8. தேவியின் சிந்தாமனி க்ருஹம் [ஜனன மரண நிவ்ருத்தி] 

ஸுதா ஸிந்தோர் மத்த்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே 
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமனி க்ருஹே I 
சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம் 
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம் II 
 
9. "ஆதார சக்கரங்கள்" [சென்றவர் திரும்பி வர, அஷ்டைஸ்வர்ய ப்ராப்தி] 

"மஹிம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம் 
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி I 
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம் 
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே" II 
10. மூலாதாரம் [சரீர சுத்தி, வீர்ய விருத்தி] 

ஸுதாதாராஸரைச்-சரணயுகலாந்தர்-விகலிதை: 
ப்ரபஞ்சம் ஸ்ஞ்சஎதீ புனரபி ரஸாம்னாய-மஹஸ: I 
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்தயுஷ்ட-வலயம் 
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி II 

2 comments:

  1. தேவியின் அருள் பற்றிச்சொல்லியுள்ள ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன.

    தேவியின் "கடைக்கன் பார்வை” எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    ஸத் விஷயங்களைச் சொல்லும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஸார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வந்து நினைவு படுத்த முடியல. ஒரு நாள் விட்டு ஒரு நாள் புது ஸ்லோகங்கள் போட நினைத்திருக்கேன். நீங்களும் ராஜேஸ்வரி அம்மாவும் வந்து கருத்து சொல்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete