Sunday 27 December 2015

ஸௌந்தர்யலஹரி (5)

16. "அருண மூர்த்தி" [வேதாகம ஞானம்] 

கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப-ருசிம் 
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் I 
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஷ்ருங்காரலஹரீ 
கபீராபிர்-வாக்பிர்-விதததிஸதாம் ரஞ்சனமமீ II 
 
17. வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள் [வாக் விலாஸம், சாஸ்த்ர ஞானம்] 

ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர் 
வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி I 
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர் 
வசோபிர்-வாக்தேவீ-வதன-கமலா மோத மதுரை: II 
 18. அருணரூப த்யானம்: காமஜயம்:

தனுச்சாயாபிஸ்-தே தருண தரணி ஸ்ரீ ஸரணிபிர் 
திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி யா I 
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண-சாலீன-நயனா: 
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண-கணிகா: II 
 19. காமகலா த்யானம் (காம ஜபம்);

முகம் பிந்தும் க்ருத்வா குசயுகமதஸ் தஸ்ய தததோ 
ஹரார்த்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மத கலாம் I 
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் னயதி வனிதா இத்யதிலகு 
த்ரிலோகீமப்யாஷு ப்ரமயதி ரவீந்து ஸ்தனயுகாம் I
20. சந்திரகாந்தப் பிரதிமை போன்ற வடிவம் - ஸர்வ விஷ, ஸர்வ ஜ்வர நிவாரணம்:

கிரந்தி மங்கேப்ப்ய: கிரண நிகுரும்பாம்ருத ரஸம் 
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர சிலா மூர்த்திமிவ ய: I 
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ 
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா II[20] 

4 comments:

  1. சிறப்பான பகிர்வுகள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா..

    ReplyDelete
  3. சந்திரகாந்தப் பிரதிமை போன்ற வடிவம் - ஸர்வ விஷ, ஸர்வ ஜ்வர நிவாரணம்:

    ஆஹா, மிகவும் அருமையான பயனுள்ள ஸ்லோகங்கள்.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி& சந்தோஷம்

    ReplyDelete