Wednesday 30 December 2015

ஸௌந்தர்யலஹரி (6)

21. மின்னல் கொடி போன்ற வடிவம் - ஸர்வ வசீகரம்

தடில்லேகா தன்வீம் தபன சசி வைஷ்வானர மயீம் 
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் I 
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மலமாயேன மனஸா 
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் II [21] 
 22.- ஸர்வ ஸித்தி

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம் 
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய: I 
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜஸாயுஜ்ய பதவீம் 
முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் II [22] 
23. "சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்" [ஸர்வ ஸம்பத்து] 

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா 
சரீராத்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத் I 
யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயனம் 
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம் II
24. "தேவியின் புருவ அமைப்பு' [ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்] 

ஜகத் ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே 
திரஸ்குர்வன்-னேதத் ஸ்வமபி வபு-ரீசஸ்-திரயதி I 
ஸதா பூர்வ: ஸர்வம் ததித-மனுக்ருஹ்ணாதி ச சிவஸ் 
தவாஜ்ஞா மாலப்ய க்ஷண சலிதயோர்-ப்ரூலதிகயோ: II 
25. "தேவியின் பூஜையில் மும்மூர்த்தி பூஜை அடக்கம்"
    [உன்னதப்பதவியும் அதிகாரமும் பெற] 

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே 
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா I 
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே 
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா: II 

5 comments:

  1. சௌந்தர்யமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அம்மா நீங்க ஏன் வரலைனு நெனச்சேன். நீங்க வந்து கருத்து சொன்னதும் தான் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. நன்றிமா..
    ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மின்னல் கொடி போன்ற வடிவம் - ஸர்வ வசீகரம்

    ஆரம்ப முதல் ஸ்லோகமே கொடிமின்னல் போல மிகவும் வசீகரிப்பதாக உள்ளது.

    இந்தத்தங்களின் பதிவுக்கு முதல் வருகையாளராக நம் தெய்வீகப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் அமைந்திருப்பதும், அவர்களின் செந்தாமரைச் சின்னமும் மேலும் வசீகரிப்பதாகவும் செளந்தர்யமாகவும் உள்ளது. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. ஆமா சார் நீங்களும் தெய்வீக பதிவர் அம்மாவும் வந்து கருத்து சொல்வது ரொம்ப சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கு. மேலும் பல நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும் ஆர்வம் இருக்கு.

    ReplyDelete