Thursday 14 January 2016

ஸௌந்தர்யலஹரி (13)

56. "மீன்களின் அழகையும் நீலோத்பலத்தின் அழகையும் வெல்லும்
    கண்கள்" [பந்த விமோசனம்; நேத்ர தோஷ நிவாரணம்] 
தவாபர்ணே கர்ணே ஜபநயன-பைசுன்ய-சகிதா 
நிலீயந்தே தோயே நியத-மனிமேஷா: சபரிகா: I 
இயம் ச ஸ்ரீர்-பத்தச்சத-புடகவாடம் குவலயம் 
ஜஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி II 
57. "நாட்டிலும் காட்டிலும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு
    போன்ற கடாக்ஷம்" [ஸகல ஸௌபாக்யம்] 
த்ருசா த்ராகீயஸ்யா தரதலித நீலோத்பல-ருசா 
தவீயாம்ஸம் தீனம் ஸ்னபய க்ருபயா மாமபி சிவே I 
அனேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானிரியதா 
வனே வா ஹர்ம்யே வா ஸமகரநிபாதோ ஹிமகர: II 
58. "மன்மதபாணம் போன்ற கடக்கண் பார்வை" 
[காமஜயம்; ஸகலரோக நிவிருத்தி] 

அராலம் தே பாலீயுகல-மகராஜன்யதனயே 
ந கேஷா-மாதத்தே குஸுமசர கோதண்ட-குதுகம் I 
திரச்சீனோ யத்ர ஸ்ரீஅவணபத-முல்லங்க்ய விலஸன் 
அபாங்க வ்யாஸங்கோ திசதி சரஸந்தான-திஷணாம் II 
59. "மன்மதனுடைய ரதம் போன்ற முகம்" 
[ஸர்வ ஜன வச்யம்] 

ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித- தாடங்க-யுகளம் 
சதுச்ச்க்ரம் மன்யே தவமுகமுதம் மன்மதரதம் I 
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத-மர்க்கேந்து-சரணம் 
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே II 
 
60. "மதுரமான சொல்லோசை" 
[வாக்குப்பலிதம் ; ஊமையையும் பேச வைப்பது] 

ஸரஸ்வத்யா: ஸூக்தி-ரம்ருதலஹரீ கௌஷலஹரீ: 
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண-சுலுகாப்யா-மவிரலம் I 
சமத்கார-ச்லாகாசலித-சிரஸ: குண்டலகணோ 
ஜணத்காரைஸ்தாரை: ப்ரதிவசன-மாசஷ்ட இவ தே II 

2 comments:

  1. வாக்குப்பலிதம், அழகான முக அமைப்பு, ஸகலரோக நிவிருத்தி, ஸகல ஸெளபாக்யம், நேத்ர தோஷ நிவாரணம் என அனைத்துக்கும் அழகாக வழிசொல்லும் முக்கிய மந்த்ரங்களான ஸௌந்தர்யலஹரியின் மேலும் ஐந்து ஸ்லோகங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete