Friday, 29 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`9)

86. " ஊடலில் பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி" 
[பிசாச பய நிவ்ருத்தி; சத்ரு ஜெயம்] 

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்ய-நமிதம் 
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே I 
சிராத்ஹந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா 
துலா-கோடிகாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா II 
87. " இமயத்தின் பனியிலும் இரவுநேரத்திலும் அழகு குன்றாத பாத கமலங்கள்" 
[ஸர்ப்ப வச்யம்] 

ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சத்ரௌ 
நிசாயாம் நித்ராணம் நிசி-சரமபாகே ச விசதௌ I 
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரீஇய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம் 
ஸரோஜம் த்வத்-பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம் II 
88. "மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர் போலும்" [துஷ்ட மிருகங்களின் வச்யம்] 
பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம் 
கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் I 
கதம் வா பாஹுப்யா-முபயமனகாலே புரபிதா 
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா II
89. "சந்திரகிரணம் போன்ர கால்நகங்களின் ஒளி" 
[ஸகலரோக நிவ்ருத்தி] 

நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-சங்கோச-சசிபி: 
தரூணாம் திவ்யானாம் ஹஸ்த இவ தே சண்டி சரணௌ I 
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம் 
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ II
90. 'இந்திரியங்களையும், மனத்தையும் கால்களாகக் கொண்ட வண்டு போன்ற ஜீவன் நாடும் கற்பகப் பூங்கொத்தாகிய பாதம்" [துர்மந்திரச் சேதனம்] 
ததானே தீனேப்ய; ச்ரியமனிச-மாசானு-ஸத்ருசீம் 
அமந்தம் ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி I 
தவாஸ்மின் மந்தார-ஸ்தம்பக-ஸுபகே யாது சரணே 
நிமஜ்ஜன மஜ்ஜீவ: கரண-சரண ஷட்சரணதாம் II 

6 comments:

 1. அம்பாளின் பாதவர்ணனையை கற்பகப் பூங்கொத்தாகச் சொல்லியுள்ளது ரசிக்கும்படி உள்ளது.

  கால் நகங்களின் ஒளி = சந்திரகிரணம் .... ஆஹா !


  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

   Delete
 2. 88. "மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர் போலும்"

  எனச்சொல்லிவிட்டு

  86."ஊடலில் பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி"

  என்றல்லவா சொல்லியுள்ளார்.

  மன்மதலீலையை வென்றார் உண்டோ .... எனப்பாடுவது பொருத்தமாக இருக்கும்போல் இருக்குது இங்கேயும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சார்

   Delete
 3. 87. " இமயத்தின் பனியிலும் இரவுநேரத்திலும் அழகு குன்றாத பாத கமலங்கள்"

  ஆஹா, எப்படியெல்லாம் அம்பாள் வர்ணிக்கபடுகிறாள் !!

  அதற்குள் 90 ஸ்லோகங்கள் முடிந்து விட்டன. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

  ReplyDelete