Sunday 17 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`4)

61. "மூக்குத்தி முகத்தின் அழகு" 
[மனோஜயம்; லக்ஷ்மீ கடாக்ஷம்] 

அஸௌ நாஸாவம்சஸ்-துஹிநகிரிவ்வம்ச-த்வஜபடி 
த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-முசிதம் I 
வஹத்யந்தர் முக்தா: சிசிரகர-நிச்வாஸ-கலிதம் 
ஸம்ருத்தயா யத்தாஸாம் பஹிரபி ச முக்த்ஹாமணிதர: II 
 
62. "உதடுகளின் அழகு" [நல்ல நித்திரை] 
ப்ரக்ருத்யா ஆரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே 
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா I 
ந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகா-தருணிதம் 
துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேதகலயா II
 
63. "புன்சிரிப்பின் அழகு" [ஸர்வஜன ஸம்மோஹனம்] 
ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வத்ஹன-சந்த்ரச்ய பிபதாம் 
சகோரணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா I 
அதஸ்தே சீதாம்சோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய: 
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா II 
 
64. "நாவின் வர்ணனை" [ஸரஸ்வதி கடாக்ஷம்] 
அவிச்ராந்தம் பத்யுர்குணகண-கதாம்ரேடனஜபா 
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா I 
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருச-தச்சச்சவி-மயீ 
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா II 
 
65. "தேவியின் தாம்பூல மஹிமை" [வெற்றி, வாக் விலாஸம்] 
ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி: 
நிவ்ருத்தைச்-சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்யா-விமுகை:I 
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத-கர்பூரசகலா 
விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா:II 

4 comments:

  1. //61. "மூக்குத்தி முகத்தின் அழகு"
    [மனோஜயம்; லக்ஷ்மீ கடாக்ஷம்] //

    ஆஹா, சூப்பர். ‘மூக்குத்தி’ என்றதும் என் சிறுதைப் பதிவு ஒன்று என் நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21.html

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ரசித்து கருத்தும் தெரிவித்ததற்கு நன்றி சார்

      Delete
  2. //62. "உதடுகளின் அழகு" [நல்ல நித்திரை] //
    //63. "புன்சிரிப்பின் அழகு" [ஸர்வஜன ஸம்மோஹனம்] //
    //64. "நாவின் வர்ணனை" [ஸரஸ்வதி கடாக்ஷம்] //
    //65. "தேவியின் தாம்பூல மஹிமை" [வெற்றி, வாக் விலாஸம்] //

    அனைத்தும் அழகோ அழகான பயனுள்ள ஸ்லோகங்கள்.

    புன்சிரிப்பின் அழகினைப்படித்ததும் எனக்கும் புன்சிரிப்பு வந்தது.

    ஸர்வஜன ஸம்மோஹனம் செய்வது என்றால் அது எவ்வளவு ஒரு ஆச்சர்யமான விஷயம். :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. சுவாரசியமாக பின்னூட்டம் போட உங்க கிட்ட க்ளாஸ் எடுக்கணும் சார்.நன்றிகள்

      Delete