Tuesday 19 January 2016

ஸௌந்தர்யலஹரி (`1`5)

66. "தேவியின் குரல் வீணையினும் இனியது" 
[இன்சொல்; ஸங்கீத ஞானம்] 

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ் 
த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவசனே I 
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம் 
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் II 
67. "மோவாய்க்கட்டையின் சிறப்பு" [தேவியின் ப்ரஸன்னம்] 
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா 
கிரிசேனோ-தஸ்தம் முஹுரதரபானா-குலதயா I 
கரக்ராஹ்யம் சம்போர் முக-முகுரவ்ருந்தம் கிரிஸுதே 
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மௌபம்ய-ரஹிதம் II
68. "முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து" [ராஜ வச்யம்] 
புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ 
தவ க்ரீவா தத்தே முக-கமல-நால-ச்ரிய-மியம் 
ஸ்வத; ச்வேதா காலா-கரு-பஹுல-ஜம்பால-மலினா 
ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா II 
69. "கழுத்தில் பிரகாஸிக்கும் 3 ரேகைகள்" [ஸங்கீத ஞானம்] 
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதிக-நிபுணே 
விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா ப்ரதிபுவ: I 
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம் 
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவ தே II
70. "தாமரைக்க்கொடிகள் போன்ற 4 கைகள்" 
    [சிவ அபராதத்திற்கு சாந்தி] 

ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ஸ்ருணாம் 
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை: I 
நகேப்ய: ஸந்த்ரஸ்பன் ப்ரதம-மதனா தந்தகரிபோ: 
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபயஹஸ்தார்ப்பண-தியா II 

3 comments:

  1. 66. "தேவியின் குரல் வீணையினும் இனியது"
    [இன்சொல்; ஸங்கீத ஞானம்]

    மிகவும் இனிமையாகச் சொல்லப்பட்டுள்ளது. கேட்கவே ஆனந்தமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  2. 67. "மோவாய்க்கட்டையின் சிறப்பு" [தேவியின் ப்ரஸன்னம்]
    ஆஹா !

    68. "முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து" [ராஜ வச்யம்]
    அற்புதமான உவமானம் :)

    69. "கழுத்தில் பிரகாஸிக்கும் 3 ரேகைகள்" [ஸங்கீத ஞானம்]
    மிகப் பிரகாஸமான விஷயங்களாக உள்ளது.

    70. "தாமரைக்க்கொடிகள் போன்ற 4 கைகள்"
    [சிவ அபராதத்திற்கு சாந்தி]

    மொத்தத்தில் தாமரையை ஆசனமாகக்கொண்ட ’பத்மாசனி’த் தாயாரின் ஸெளந்தர்யமான ரூபங்களை வர்ணிக்கும் ஸ்லோகங்கள் அனைத்துமே அற்புதமாக உள்ளன.

    உச்சரிக்க உச்சரிக்க உற்சாகமும் பலன்களும் அள்ளிக்கொடுப்பாள் அந்த தாமரை முகம் கொண்ட அம்பாள் என்பது நிச்சயமாகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு வார்த்தையையும் நல்லா ரசித்து படித்து வறீங்க். ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி சார்

    ReplyDelete