Wednesday, 27 January 2016

ஸௌந்தர்யலஹரி (1`8)

81. "மலை போன்ற நிதம்பம்" {அக்னி ஸ்தம்பம்] 
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத் 
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே I 
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமசேஷாம் வஸுமதிம் 
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச II 
82. "யானையின் துதிக்கை போன்ற தொடை" 

கரீந்த்ராணாம் சுண்டான் கனக-கதலீ-காண்ட-படலீம் 
உபாப்யாம்-ஊருப்யாம்-உபயமபி நிர்ஜித்ய பவதி I 
ஸ்வ்ருத்தாப்யாம் பத்யு; ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே 
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி II
83. "மன்மதனுடைய அம்புறாத்தூணிகள் போன்ற முழங்கால்கள்" 
[சதுரங்க சனிய ஸ்தம்பனம்] 

பராஜேதும் ருத்ரம் த்விகுண-சரகர்ப்பௌ கிரிஸுதே 
நிஷங்கௌ ஜங்கே தே விஷம-விசிகோ பாட-மக்ருத I 
யதக்ரே த்ருச்ச்யாந்தே தசசரபலா: பாத-யுகலீ 
நகாக்ரச்-சத்மான: ஸுர-மகுட-சாணைக-நிசிதா II 
84. "உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்" 
[பரகாயப் பிரவேசம்; ஜீவன்முக்தி] 

ஸ்ரீஉதீனாம் முர்த்தனொ தததி தவ யௌ சேகரதயா 
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ I 
யயோ: பாத்யம்பாத: பசுபதி-ஜடாஜூட-தடினீ 
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண ஹரிசூடாமணி-ருசி: II
85. "பரமசிவனும் தாங்கவிரும்பும் பாதாரவிந்தங்கள்" 

நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ: 
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே I 
அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே 
பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே II

6 comments:

 1. 85. "பரமசிவனும் தாங்கவிரும்பும் பாதாரவிந்தங்கள்"

  ஆஹா .... அம்பாள் சக்தி வடிவம். பரமசிவனே அம்பாளின் பாதார விந்தங்களைத் தாங்க விரும்புகிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்.

  அவளின் பாதத்தை சரணாகதி அடைவது ஒன்றே நமக்கும் மிகச்சுலபமான வழியாகும் என்பது இங்கு மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஸார் நீயே கதி என்று அம்பாளின் பாதத்தில் சரணடைந்து விடுவது தான் நமக்கு மிகச்சுலபமான வழி. கரெக்டா சொல்லிட்டீங்க. நன்றி சார்.

   Delete
 2. வேதங்களில் மிக முக்கியமானது உபநிஷதங்கள். அதன் உச்சியில் அம்பாளின் பாதார விந்தங்கள் உள்ளது என்பது கேட்க அதன் தனிச் சிறப்பினை நன்கு உணர முடிகிறது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வேதங்கலைப்பற்றி நாம் தெரிந்து கொண்டதாக நினைப்பதெல்லாம் ரொம்பவே கம்மிதான். அது ஒரு கடல். நாம் எல்லாம் மூழ்கி முத்தெடுக்க முடியுமா??????

   Delete
 3. நிதம்பம், தொடை, முழங்கால்கள் ஆகியவற்றிற்கான ஒப்பீடுகள் வியப்பளிக்கின்றன. 85% முடிந்துவிட்டதே. மேலும் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. இன்றுதான் ஆரம்பித்தது போல இருக்கு அதற்குள் 85% முடிந்து விட்டது. அந்த அம்பாளே கூட இருந்துதான் நத்திக்காட்டடறாங்க. எல்லா பதிவுக்கும் வந்து ரசித்து படித்து சுவாரசியமாக பின்னூட்டங்களும் கொடுத்து உற்சாகப்படுத்தி வறீங்க நன்றி சார்.

   Delete