Sunday 24 January 2016

ஸௌந்தர்யலஹரி (17)

76. "மன்மதன் மூழ்கிய மடுப்போன்ற னாபியின் அழகு" 
[பரம வைராக்யம்; காமஜயம்] 

ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா 
கபீரே தே நாபீரஸி க்ருதஸங்கோ மனஸிஜ: I 
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா 
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி II 
77. "யமுனையின் சிறு அலை நாபியாகிய மடுவில் பொகுவது போன்ற ரோமவரிசை" [ஸர்வஜன வச்யம்; ஸூக்ஷ்ம தர்சனம்] 
யதேதத் காலிந்தீ-தனுதர-தரங்காக்ருதி சிவே 
குசே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம் I 
விமர்த்தா-தன்யோன்யம் குசகலசயோ-ரந்தரகதம் 
தனூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம் II 
78. "நகில்களாகிய தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி" 
{ஸர்வலோக வச்யம்} 

ஸ்திரோ-கங்காவர்த: ஸ்தனமுகுல-ரோமாவலி-லதா- 
கலாவாலம் குண்டம் குஸுமசர-தேஜோ-ஹுதபுஜ: I 
ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே 
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிச-நயனானாம் விஜயதே II 
79. "மெல்லிய இடையின் அழகு" 
{ஸர்வஜன மோஹம்; இந்திரஜால வித்தை] 

நிஸர்க்க-க்ஷீணஸ்ய ஸ்தன-தட-பரேண க்லமஜுஷோ 
நமன்மூர்த்தேர்-நாரீதிலக சனகைஸ்-த்ருட்யத இவ II 
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ-தீர-தருணா 
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குசலம் சைலதனயே II 
80. "இடையில் கட்டிய கொடியைப் போன்ற 3 ரேகைகளின் அழகு" 

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ 
கஷந்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா I 
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா 
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ II 

3 comments:

  1. ஸௌந்தர்ய ரூபிணியான அம்பாளின் ஒவ்வொரு ஒவ்வொரு அங்க அவயங்களையும் வர்ணித்துச்சொல்லி ஸ்லோகங்கள் இயற்றி அவற்றை உச்சரித்து பூஜிப்பதால் ஏற்படும் பலன்களையும் சொல்லி ஸௌந்தர்யலஹரி என்னும் பொக்கிஷத்தை நமக்கு அளித்துள்ள ஆதிசங்கர பகவத்பாதாளை நினைத்து வணங்கி மகிழ்வோம்.

    அதற்குள் 80 ஸ்லோகங்கள் வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஸௌந்தர்ய ரூபிணியான அம்பாளின் ஒவ்வொரு அங்க அவயங்களையும் வர்ணித்துச்சொல்லி ஸ்லோகங்கள் இயற்றி அவற்றை உச்சரித்து பூஜிப்பதால் ஏற்படும் பலன்களையும் சொல்லி ஸௌந்தர்யலஹரி என்னும் பொக்கிஷத்தை நமக்கு அளித்துள்ள ஆதிசங்கர பகவத்பாதாளை நினைத்து வணங்கி மகிழ்வோம்.

    அதற்குள் 80 ஸ்லோகங்கள் வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete