Tuesday 5 January 2016

ஸௌந்தர்யலஹரி (9)

37. "விஸுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேஸ்வர தியானம்" 
[ப்ரம்ம ராக்ஷஸ பூதப்பிரேத பிசாச நிவாரணம்] 

விசுத்தௌ தே சுத்த ஸ்படிக விசதம் வ்யோம ஜனகம் 
சிவம் சேவே தேவீமபி சைவஸமான-வ்யவஸ்திதம் I 
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண-ஸாரூய ஸரணே: 
விதூதாந்தர்-த்வாந்தா விலமதி சகோரீவ ஜகதி II 
 
38. "அநாஹத சக்கரத்தில் ஜீவப்பிரஹ்ம ஐக்கியம்" 
[பாலாரிஷ்ட நிவாரணம்] 

ஸமுன் மீலத் ஸம்வித்-கமல-மகரந்தைக-ரசிகம் 
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் I 
யதாலாபா-தஷ்டாதச-குணித-வித்யா பரிணதி: 
யதாதத்தே தோஷாஅத்குணமகில-மத்ப்ய: பய இவ II 
 
39. "ஸ்வாதிஷ்ட்டானத்தில் காமேஸ்வரி" 

தவ ஸ்வாதிஷ்ஹ்ட்டானே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம் 
தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாம் ஷ ஸமயாம் I 
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே 
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிர-முபசாரம் ரசயதி II 
40. "மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல்கொடி போன்றவள்" 
[நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மி கடாக்ஷம்] 

தடித்வந்தம் சக்த்யா திமிர-பரிபந்த்தி ஸ்புரண்யா 
ஸ்புரந்-நானாரத்னாபரண-பரிணேத்தேந்த்ர-தனுஷம் I 
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக-சரணம் 
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் II 

4 comments:

  1. ஆஹா, அதற்குள் ஒன்பது பகுதிகளும் நாற்பது ஸ்லோகங்களும் வந்தாச்சா!! வெரி குட். தொடரட்டும். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஆமா சார் உங்க ப்ளாக் ப்ராப்லம் ஆகலைனா முதல் ஆளா உடனே வந்து கருத்து சொல்லி இருப்பீங்க. இப்பவாவது சரி ஆச்சே. எல்லாம் நன்மைக்கே. இராஜராஜேஸ்வரி அம்மாவும் ரெகுலரா வந்திடுவாங்க. அவங்களையும் காணல. நன்றி சார்

    ReplyDelete
  3. ஸ்படிகம் போல ஒளிவீசும்
    அழகான ஸ்லோகங்கள்.. பாராட்டுகள்

    ReplyDelete
  4. வாங்கம்மா. நீங்க வந்து கருத்து சொன்னாதான் திருப்தியாக சந்தோஷமாக இருக்கு. நன்றிம்மா

    ReplyDelete